கேர்ள்: டேய்.. எனக்கு எந்த மெசேஜ்’ம் போர்வர்ட் செய்யாதே... பாய்: சாரி... உன் நம்பர என்னோட ப்ரண்ட்ஸ் லிஸ்ட்’ல சேர்த்துட்டேன்.. தப்பா எடுத்துக்காதே... கொஞ்ச நாள் கழித்து..... கேர்ள்: ஐ லவ் யு... பாய்: வாட்?.... கேர்ள்: சாரி...உன் நம்பர என்னோட லவ்வர் லிஸ்ட்’ல சேர்த்துட்டேன்.. தப்பா எடுத்துக்காதே... பாய்: ?!? நண்பர் – 1: ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று நீ எப்ப உணர்ந்த? நண்பர் – 2: நான் ஆசைப்பட்ட பொண்ணையே கல்யாணம் செஞ்சுக்கிட்ட பிறகுதான்..... எல்லா பிகர்'யும் பாக்க நினைப்பது பாய்ஸ் மென்டாலிட்டி.. ஆனா எல்லா பாய்ஸ்'ம் தன்ன மட்டுமே பாக்கனும்னு நினைப்பது கேர்ள்'ஸ் மென்டாலிட்டி.. So, Boys are Genius.... Girls are Selfish.... வேடிக்கையான ஆனால் உண்மையான ஒன்று..... உலகத்திலேயே மிகவும் நீளமான 5 நிமிடம்... “கிளாஸ்’ல பீரியட் முடியப்போற கடைசி 5 நிமிடம்..” உலகத்திலேயே மிகவும் குறைவான 5 நிமிடம்... “எக்ஸாம் எழுதிகிட்டு இருக்குறப்ப கடைசி அந்த 5 நிமிடம்”... பிப்ரவரி – 14 --- காதலர் தினம்... நவம்பர் – 14 --- குழந்தைகள் தினம்... நீதி: மனிதன் எதை செய்தாலும் ஒரு காரணமாகவே செய்வான். ஒரு ஏழைப் பையனின் கவிதை... எதிர் வீட்டு ஜன்னலைப் பார்த்தேன்.. நிறைய சட்டைகள்..... என் சட்டையைப் பார்த்தேன்... நிறைய ஜன்னல்கள்.... அய்யாசாமி: ஹலோ யார் பேசுறது? பெண்: நான் செல்லம்மா பேசுறேன்... அய்யாசாமி: நான் மட்டும் என்ன கோவமாவா பேசுறேன்? யாருன்னு சொல்லுமா! பெண்: ?!? அம்மா: ஏன் செல்லம் அழற? குழந்தை: அப்பா எனக்கு முத்தம் தரல! அம்மா: நீ நல்லாப் படிச்சா அப்பா உனக்கு கிஸ் தருவாரு! குழந்தை: நம்ம வீட்டு வேலைக்காரி மட்டும் என்ன ஐ.ஏ.எஸ். படிச்சுருக்காளா? அம்மா: ?!? பெஸ்ட் கவிதை in 2010 : உன்னை யாரும் காதலிக்கவில்லை என்று கவலைப்பட வேண்டாம்... அது உன் வருங்கால மனைவியின் வேண்டுதலாகக் கூட இருக்கலாம்............ (ஹையோ....ஹையோ.... பிகர் மாட்டாததுக்கு எப்புடியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு......) லவ் லட்டருக்கும், எக்ஸாம்’க்கும் என்ன வித்தியாசம்? லவ் லெட்டர்: மனசுக்குள்ள நிறைய இருக்கும்.. ஆனா எழுத வராது... எக்ஸாம்: மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது... ஆனா நிறைய எழுதுவோம்... எப்பூடி? |
Sunday, 7 February 2010
Tamil messages
Subscribe to:
Post Comments (Atom)
This comment has been removed by the author.
ReplyDelete